27.1.09

நண்பர்கள்





இவுஙக எல்லாம் ஒரே இடத்தில் வேலை செய்யறாங்க.












இவுரு இளங்கோ கிரேன் -ல இவுருதான் முகேஷ் அம்பானி கீழ இருக்கறவுரு மூர்த்தி அனில் அம்பானி.
அப்பால இவுரு செல்வம் ஆன்மீகவாதினு அவுரே சொல்லிக்கிறறாம்
இவுருதான் பெரிய கில்லாடி,பேரு வெங்கி கேட்டா எம் வி சி பதி -னு பெரிய செட்டியாரு மாதிரி இன்சியல் போட்டுக்குவாரு.ஆன ஆளு தொழிளயும் பாட்துக்குவாரு, ஆன்மீகம் சாமி கடவுள் எத பத்தியும் பேசுவாரு

25.1.09

என் முதல் பதிவு





       என் முதல் பதிவை இன்று தொடங்குகிறேன்.
      
      அனைவருக்கும் இனிய குடியரசுதின வழ்த்துகள்.

ஜாதகம் பார்ப்பதற்க்கு ஏற்ற நல்ல சாஃப்ட்வேர். இங்கே சொடுக்கவும்